×

கமல் உடல்நிலை குறித்து ஸ்ருதிஹாசன் தகவல்

சென்னை: கொரோனா தொற்று காரணமாக கடந்த 22ம் தேதி முதல் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் உடல்நிலை குறித்து அவரது மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘எனது தந்தையின் ஆரோக்கியத்திற்காக உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. அவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் உங்கள் அனைவரையும் தொடர்புகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Sruthihasan ,Kamal , Sruthihasan information about Kamal's health
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...