ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்: தமிழக அரசு ஆணை

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீடித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. உடல்நிலை, சிகிக்சை காரணமாக பேரறிவாளனின் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More