தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகியவற்றின் மத்திய உளவுத்துறை கூடுதல் இயக்குனராக ரவிச்சந்திரன் நியமனம்

சென்னை: தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகியவற்றின் மத்திய உளவுத்துறை கூடுதல் இயக்குனராக ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக டெல்லியிலுள்ள மத்திய உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் ரவிச்சந்திரன் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: