உ.பி சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும்: மம்தா பானர்ஜி பதில்

டெல்லி: டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: