மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க ரூ.116 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க ரூ.116 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. . நூலகம் அமைக்க 99 கோடி ரூபாயும், தொழில்நுட்ப சாதனங்கள், நூல்கள் வாங்க ரூ.15 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: