சென்னை மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க ரூ.116 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2021 கலைஞர் நினைவு நூலகம் மதுரோ சென்னை: மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க ரூ.116 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. . நூலகம் அமைக்க 99 கோடி ரூபாயும், தொழில்நுட்ப சாதனங்கள், நூல்கள் வாங்க ரூ.15 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி நடந்த மதுவிருந்து நடந்த தனியார் மதுபான கூடத்திற்கு காவல்துறை சீல் வைத்துள்ளனர்
வெப்பச்சலனத்தால் மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பெட்ரோல், டீசல் மீதான வரியை மேலும் குறைக்க வேண்டும்; ஒன்றிய அரசுக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வில் எந்த கேள்வியும் தவறானவை அல்ல என அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம்
சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
திறந்தவெளியில் அடுக்கி வைத்த 1.70 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை வெளிமாவட்டங்களுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
சென்னை கோயம்பேடு அருகே வி.ஆர். மாலில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்குக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு