×

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் பாதுகாப்புப்படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பதுங்கியுள்ள மேலும் பல தீவிரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Jammu ,Kashmir , Jammu and Kashmir, security forces, militants, shot dead
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...