டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். மேற்குவங்கத்தில் பி.எஸ்.ஏஃப் படையின் அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டதை திரும்பப் பெற மம்தா வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: