குற்ற சம்பவங்களை தடுக்க கிராமப்புறங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை.: அமைச்சர் ரகுபதி

சென்னை: குற்ற சம்பவங்களை தடுக்க கிராமப்புறங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். தொண்டு நிறுவனங்கள், சமூக சிந்தனையாளர்கள் மூலம் கிராமப்புறங்களில் சிசிடிவி பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More