இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories:

More