ஆறுமுகசாமி ஆணையத்தில் கூடுதல் நீதிபதிகளை நியமித்து விரிவுபடுத்த இயலாது.: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்தில் கூடுதல் நீதிபதிகளை நியமித்து விரிவுபடுத்த இயலாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. வேறு நீதிபதிகளை நியமிக்குமாறு அப்பல்லோ விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

Related Stories: