ஆந்திராவில் கனமழை: புதுச்சேரி - ஹவுரா விரைவு ரயில் ரத்து

புதுச்சேரி: ஆந்திரமாநிலம் ராஜாம்பேட்டை - நந்தலூர் இடையே கனமழையால்  ரயில்சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பிற்பகல் 2.15-க்கு புறப்படும் ஹவுரா செல்லும் விரைவு ரயில்(12868) இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More