சொந்த மாவட்டங்களில் அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது: தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை

சென்னை: ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை மாற்ற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சொந்த மாவட்டங்களில் அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Related Stories: