×

சோழவந்தான் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்

கோவை: ஓ.பி.எஸ். ஆதரவாளருமான சோழவந்தான் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் பாஜகவில் இணைந்தார். கோவையில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில்மாணிக்கம் கட்சியில் சேர்ந்தார்.


Tags : Soluvane Exponential Ex-MD ,L. PA Gem ,Annalayan ,pa ,Gal. Q. Will , Former AIADMK MLA, Manikkam, State President Annamalai, BJP,
× RELATED தனது இருப்பை காட்டிக்கொள்வதற்க்காக...