நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் கட்சி பாகுபாடின்றி அனைத்து அகற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் கட்சி பாகுபாடின்றி அனைத்து அகற்றப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். ஆறுகளில் வீணாக வெளியேறும் தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணைகள் விரைவில் கட்டப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Stories:

More