மாணவர்கள் சிரமமின்றி தேர்வை எதிர்கொள்ள கேள்வித்தாளை எளிதாக வடிவமைக்க கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்

சென்னை: மாணவர்கள் சிரமமின்றி தேர்வை எதிர்கொள்ள கேள்வித் தாளை எளிதாக வடிவமைக்க பல்கலை.களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அச்சமின்றி தேர்வெழுத நன்கு புரிந்து படிக்க அவகாசம் கிடைக்கும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் கூறியுள்ளார்.

Related Stories:

More