சென்னை மக்களுக்கு தினந்தோறும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.: சென்னை குடிநீர் வாரியம்

சென்னை: சென்னை மக்களுக்கு தினந்தோறும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று சென்னை குடிநீர் வாரியம் கூறியுள்ளது. 11 மெட்ரிக் டன் திரவ வடிவிலான குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் 200 வார்டுகளில் 85 லட்சம் மக்களுக்கு 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: