மேலூர் அருகே அகத்தீஸ்வரர் கோயிலின் பாதாள அறையில் இருந்து ஏராளமான சிலைகள் கண்டெடுப்பு

மதுரை: மேலூர் அருகே அகத்தீஸ்வரர் கோயிலின் பாதாள அறையில் இருந்து ஏராளமான சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பழமையான பாதாள அறையில் இருந்து விநாயகர், அம்மன் உள்ளிட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

Related Stories: