குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ரூ.1.80 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ரூ.1.80 கோடியில் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.  கடந்த ஜூன் 2-ம் தேதி தீவிபத்தால் எரிந்து சேதமுற்ற கோயிலின் கருவறை மேற்கூரையை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருப்பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்துள்ளார்.

Related Stories: