×

பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க மாவட்டம்தோறும் ஆலோசகர்கள் நியமனம்.: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க மாவட்டம்தோறும் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். சுழற்சி முறையில் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரித்துள்ளார்.


Tags : Minister ,Love Makesh , Appointment of District Counselors to provide psychological counseling to school students .: Minister Anbil Mahesh
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...