திருச்சி நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர்

சென்னை: திருச்சி நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பூமிநாதனின் மனைவி கவிதாவிடம் நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Related Stories:

More