அதிமுக தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டர்கள் தர்ணா போராட்டம்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டர்கள் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர். இலத்தூர் ஒன்றிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.மரகதம் குமரவேல் ஆதிக்கம் செலுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இலத்தூர் ஒன்றிய அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற பதாகைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: