ஈஷா அறக்கட்டளை: குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மன் ரத்து இல்லை

சென்னை: ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மன் ரத்துசெய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. புதிய சம்மனை அனுப்பி ஆணையம் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: