மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கனஅடியில் இருந்து 17,000 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கனஅடியில் இருந்து 17,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் 17,000 கனஅடி நீரும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories:

More