சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றிய குழு ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த ஒன்றிய குழு, முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

Related Stories:

More