குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி...தமிழ்நாட்டுக்கு நவ.25, 26, 27-ல் ஆரஞ்ச் அலர்ட்.: வானிலை மையம் தகவல்

சென்னை: குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும்பட்சத்தில் தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு நவ.25, 26, 27-ல் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் வழங்கியுள்ளது. தெற்கு வங்கக் கடலில் 5.8 கி.மீ உயரத்தில் மேலடுக்கு சுழற்சி இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: