×

அவிநாசியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து : 5 பெண்கள் உட்பட 13 பேர் காயம்!!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர்.பெங்களுருவில் இருந்து கோவை சென்று கொண்டு இருந்த பேருந்து அவிநாசி மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Tags : Avinazi , திருப்பூர்
× RELATED அவிநாசியில் மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் கைது