வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூரில் இருந்து வருவோருக்கு ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பரிசோதனை கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories:

More