×

சான்றிதழ் திருத்தம், விடைத்தாள் நகல் பெறுவது போன்ற 16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் திருத்தம், மாற்று சான்றிதழுக்கு விண்ணப்பித்தல், விடைத்தாள் நகல் பெறுவது போன்ற 16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


Tags : Anna University , 18% GST tax on 16 services like Certificate Amendment, Farewell Copy: Anna University
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...