அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை மையம் கூறியுள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் காணொளியின் வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.     

Related Stories: