ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் கைது

கரூர்: ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு மனைப்பட்டவை முறைப்படுத்த லஞ்சம் பெற்றபோது குமரவேலை லஞ்சஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

More