திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் புகாரில் சிக்கிய தனியார் நர்சிங் கல்லூரியை அரசே ஏற்றுநடத்த வலியுறுத்தி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

More