மதுரையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த இளைஞர் கைது

மதுரை: மதுரை சோழவந்தானில் மதுபோதையில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த மணிமாறன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 10 நாட்களுக்கு முன்புதான் ஜாமினில் வெளியே வந்தார். இளம்பெண் என நினைத்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக  விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More