பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ள சுரபி நர்சிங் கல்லூரியை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்

திண்டுக்கல்: பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ள சுரபி நர்சிங் கல்லூரியை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுரபி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 100-க்கும் மேற்பட்டடோர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அமைக்க கூடிய விசாரணை குழுவில் பெற்றோர், மாணவர்களை சேர்க்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More