கோத்தகிரி அருகே தனியார் மருத்துவமனைவளாகத்திற்குள் கரடி நடமாடியதால் மக்கள் அச்சம்

கோத்தகிரி: கோத்தகிரி அருகே தனியார் மருத்துவமனை வளாகத்திற்குள் கரடி நடமாடியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்த்தில் உலா வந்த கரடியை கண்டு ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.

Related Stories:

More