×

பொறியியல் படிப்பை தாய்மொழியான தமிழ் வழியில் கற்க வேண்டும்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்

சென்னை: பொறியியல் படிப்பை மாணவர்கள் தாய்மொழியான தமிழ் வழியில் கற்பதன் மூலம் நன்றாக உள்வாங்கி படிக்க முடியும். அது வருங்காலத்தில் மாணவர்களை தொழில் நிபுணர்கள் ஆக்குவதற்கு வழிவகுக்கும் என அண்ணாபல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். மேலும் ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் தாய் மொழியில் பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளை படிப்பதாகவும் அவர் கூறினார்.


Tags : Anna University ,Vice Chancellor ,Velraj , Engineering Studies, Mother Tongue, Tamil Way Education, Anna University, Vice Chancellor Velraj
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற 11 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து