பொன்னேரி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் நியமனம் தொடர்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் நியமனம் தொடர்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 மாத பயிற்சி முடித்து திரும்பிய அனுரத்னாவை மீண்டும் தலைமை மருத்துவராக நியமிக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவர்களுக்கான அடிப்படை வசதிகளை கேட்டதாலேயே அனுரத்னாவுக்கு பதவி வழங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More