உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கி தொழிற்சாலை

அலகாபாத்: உத்தரப்பிரதேசத்தில் 5 ஆயிரம் கோடியில் துப்பாக்கி தொழிற்சாலையை அமைக்கிறது ரஷ்யா. ராணுவத்திற்கு ஏழரை லட்சம்  AK 203 ரக துப்பாக்கிகளை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: