தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் கனமழை காரணமாக 5 முக்கிய ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் கனமழை காரணமாக 5 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டெல்லி-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12616) சேவை இன்று முழுமையாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டெல்லி-திருவனந்தபுரம் விரைவு ரயில் (12626), டெல்லி ஹசரத் நிஜாமுதீன்-சென்னை சென்ட்ரல்(12270), டெல்லி - சென்னை சென்ட்ரல்விரைவு ரயில்(12622), அகமதாபாத் - சென்ட்ரல் விரைவு ரயில்(12655)  சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: