முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு நீர் திறப்பு

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141.40 அடியை எட்டியதை அடுத்து கேரள பகுதிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. வி-3 என்ற எண் கொண்ட ஷட்டரை 30 செ.மீ. உயர்த்தி தமிழ்நாடு இடுக்கி அணைக்கு நீரை திறந்து விட்டது. திறக்கப்பட்ட மதகு வழியாக வினாடிக்கு 14,000 கனஅடி தண்ணீர் இடுக்கி அணைக்கு செல்கிறது.

Related Stories: