கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஒன்றியக் குழு ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஒன்றியக் குழுவின் ஆய்வு தொடங்கியது. கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் ஒன்றிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பரங்கிப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட பூவாலை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும்  ஆய்வுக்குழுவினர் பார்வையிடுகின்றனர்.

Related Stories:

More