பல்கேரியாவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி

சோபியா: பல்கேரியா நாட்டில் விபத்தில் சிக்கிய பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 12 குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். பேருந்து விபத்தில் தீக்காயம் அடைந்த 7 பேர் தலைநகர் சோபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: