பள்ளி பேருந்துகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: பள்ளி பேருந்தை இயக்கி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி வளாகத்தில் கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்தார். பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும் பேருந்தில் உள்ள இருக்கைகள் முறையாக உள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories:

More