சென்னையில் தனியார் பேருந்து மோதி பெண் பலி

சென்னை: வேளச்சேரி 100 அடி சாலையில் மிதிவண்டியில் சென்ற சங்கீதா என்பவர் மீது தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநர் புஷ்பராஜ் தப்பியோடிய நிலையில் சிசிடிவி காட்சியை கைப்பற்றி கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More