×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைவு: சவரன் ரூ.36,272-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து சவரன் ரூ.36,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.79 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,534-க்கு விற்பணை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 69.50-க்கு விற்கப்படுகிறது.


Tags : Chennai , Chennai, Gold, Silver, Sales, Trade
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...