ரோந்து பணிக்கு செல்லும்போது துப்பாக்கியுடன் செல்ல போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளோம் : தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை : ரோந்து பணிக்கு செல்லும்போது துப்பாக்கியுடன் செல்ல போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளோம்  என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.தற்காப்புக்காக ஆயுதத்தை பயன்படுத்தலாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சைலேந்திர பாபு கூறியுள்ளார்.முன்னதாக மறைந்த திருச்சி நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதன் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு டிஜிபி மரியாதை செலுத்தினார்.

Related Stories: