காஞ்சிபுரத்தில் மழைநீர் தேங்கியுள்ள 7 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள 7 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அவளூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தம்மனூர் உயர்நிலை பள்ளி, பெரும்பாக்கம் நடுநிலைப்பள்ளி, வில்லிவலம், அவளூர், தம்மனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More