தமிழ்நாட்டில் 300 சுற்றுலா தளங்களை சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்த அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 300 சுற்றுலா தளங்களை சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்த முடிவு செய்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கான பெருந்திட்டத்தை தயாரிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

Related Stories: