×

கமல்ஹாசன் விரைந்து முழு உடல்நலம் பெற வேண்டும் : சீமான் ட்வீட்

சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். “என் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்; அண்ணன் விரைந்து முழு உடல்நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமென விழைகிறேன்” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.


Tags : Kamal Haasan ,Seaman , Kamal Haasan debería darse prisa y recuperar la salud: Seaman Tweet
× RELATED சொல்லிட்டாங்க…