14-ம் தேதி ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக மாநில நிர்வாகி டி.ஆர்.அன்பழகன் சிறையில் அடைப்பு

சேலம்: 14-ம் தேதி ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக மாநில நிர்வாகி டி.ஆர்.அன்பழகன் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை தந்ததால் டி.ஆர்.அன்பழகன் சிறையில் அடைக்கப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் டி.ஆர்.அன்பழகன் சிகிச்சை பெற்று வந்தார்.

Related Stories: